உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் ரகளை: 7 பேர் மீது வழக்கு பதிவு

பொது இடத்தில் ரகளை: 7 பேர் மீது வழக்கு பதிவு

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகூர் போலீசார் நேற்று (நவ.,15) ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சோரியாங்குப்பம் நவாத்தோப்பு அருகே ஆபாசமாக பேசிய படி, ரகளையில் ஈடுபட்ட கடலுாரை சேர்ந்த விஜய் 28; பிரசாந்த் 33; சுபாஷ் 36; கோவிந்தராசு 36; ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் போது, ரகளையில் ஈடுபட்ட திருவள்ளூரை சேர்ந்த குமார் 34; விக்கரவாண்டியை சேர்ந்த ஞானசேகர் 32; விழுப்புரத்தை சேர்ந்த குமரன் 46; ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை