மேலும் செய்திகள்
கலெக்டர் ஆபீசில் உறுதிமொழி ஏற்பு
26-Nov-2026
புதுச்சேரி: புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில், குழந்தை திருமணத்திற்கு எதிராக உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று (நவ.,27) நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வருவாய் அதிகாரிகள், தாசில்தார்கள், அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். அதில், குழந்தை திருமணத்தை தடுப்பது, பெண்ணின் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், வளர்ச்சி குறித்தும், மேலும், குழந்தை திருமணத்திற்காக முயற்சி குறித்து தெரிந்தால் பஞ்சாயத்து மற்றும் அரசு அதிகாரிகளிடம் தெரிவிப்பது பற்றி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
26-Nov-2026