உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏ.டி.எம்.,ல் துாங்கிய வாலிபர்

ஏ.டி.எம்.,ல் துாங்கிய வாலிபர்

புதுச்சேரி: மது போதையில், ஏ.டி.எம்.,ல் துாக்கிய வாலிபரை போலீசார் கவனித்து, விரட்டி அடித்தனர்.புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியில், அரசு வங்கியின் ஏ.டி.எம்., உள்ளது. நேற்று மதியம் ஏ.டி.எம்., உள்ளே வாலிபர் ஒருவர் மது போதையில் ஏ.சி., காற்று வாங்கி துாங்கி கொண்டிருந்தார். பணம் எடுக்க ஏ.டி.எம்.,க்கு சென்றவர்கள், அச்சத்துடன் பணத்தை எடுத்து சென்றனர்.தகவலறிந்த பெரியக்கடை போலீசார், அங்கு விரைந்து சென்று ஏ.டி.எம்.,ல் துாக்கிய வாலிபரை, அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி