உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டம், மாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவர், குடும்பத்துடன் கனகசெட்டிக்குளம், சுனாமி குடியிருப்பு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் யுவராஜ், 29; திருமணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர், நேற்று காலை அவரது அறையில் மின்விசிறி ஊக்கில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை