மேலும் செய்திகள்
ஆபாச பேச்சு: வாலிபர் கைது
26-Oct-2026
காரைக்கால்: வரிச்சிக்குடி, கொன்னக்காவேலி பகுதியில் நேற்று முன்தினம் மது போதையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை அங்கு ரோந்து சென்ற கோட்டுச்சேரி சப்இன்ஸ்பெக்டர் குமார் பிடித்து விசாரித்தார். அவர், திருக்களாச்சேரி கபிலன், 33, என்பது தெரிய வந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
26-Oct-2026