மேலும் செய்திகள்
மகன் மாயம் தந்தை புகார்
16-Oct-2024
புதுச்சேரி : வேலைக்கு சென்ற மகனை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.வில்லியனுார் கனுவாப்பேட் புதுநகர் 5 வது தெருவைச் சேர்ந்தவர் மைத்தேரன் மூர்த்தி 19, இவர் வில்லியனுார் பைபாஸ் சாலையில் உள்ள டென்ட் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 8 ம் தேதி காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர் உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16-Oct-2024