உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வருக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து

முதல்வருக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமிக்கு, பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., சாக்லேட் கூடை வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் ரங்கசாமி நேற்று தனது 75வது பிறந்த நாளை கொண்டாடினார். அதனையொட்டி, முத்தியால்பேட்டை எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார, முதல்வரை சந்தித்து சாக்லேட் கூடையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது என்.ஆர்.காங்., தொகுதி தலைவர் கலைமணி, துணை தலைவர்கள் உதயச்சந்திரன், சதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை