மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி வழங்கல் முதல்வர் துவக்கி வைப்பு
23-Feb-2026
வில்லியனுார்: என்.ஆர்.காங்., பிரமுகர் மோகித் ரவிக்குமார் தனது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் மோகித் ரவிக்குமார். இவர், தனது பிறந்த நாளையொட்டி கோட்டைமேடு கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட கோட்டைமேடு, ஆரியப்பாளையம், பாரதி நகர், மங்கலம் நகர் உள்ளிட்ட பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் பாலமுருகன், என்.ஆர்.காங்., பிரமுகர்கள் செல்வம், அனந்தசங்கர், மாறன், ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், ராமசாமி, சூசை, வடிவேல், ரமேஷ், சதாசிவம், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
23-Feb-2026