உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாசிமகத்தில் அன்னதானம்

மாசிமகத்தில் அன்னதானம்

புதுச்சேரி : மாசிமக பெருவிழாவையொட்டி, பிராமணர் நலசங்கம் சார்பில், 23வது ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டது.மாசிமக பெருவிழா வைத்திக்குப்பம் - குருசுக்குப்பம் கடற்கரையில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு புதுச்சேரி பிராமணர் நலசங்கம் சார்பில், 23வது ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சர்மா, சுரேஷ், ஸ்ரீதர், கேதாரீஸ்வரன், ராஜா சாஸ்திரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி