உள்ளூர் செய்திகள்

அன்னாபி ேஷகம் 

புதுச்சேரி: எல்லப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவில் அன்னாபிேஷகம் நடந்தது.எல்லப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமி முன்னிட்டு, ஸ்ரீ அதிஷ்டானத்தில் உள்ள சிவனுக்கு அன்னாபிேஷகம் செய்து மகா தீபாராதனை நடந்தது.இரவு 7:00 மணிக்கு அன்னம் கலைக்கப்பட்டு, அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை