உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்போலோ எலும்பியல் சிறப்பு நிபுணர் வரும் 18ம் தேதி புதுச்சேரி வருகை

அப்போலோ எலும்பியல் சிறப்பு நிபுணர் வரும் 18ம் தேதி புதுச்சேரி வருகை

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனையின் எலும்பியல் சிறப்பு நிபுணர் வரும் 18ம் தேதி புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்குகிறார். சென்னை அப்போலோ மருத்துவமனையின் எலும்பியல் சிறப்பு நிபுணரான டாக்டர் ஜெயமூர்த்தி, வரும் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி.மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். அதில், மூட்டுவலி, இடுப்பு வலி, இடும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம். டாக்டர் ஜெயமூர்த்தியை சந்தித்து ஆலோசனை பெற 0413– 4901083, 99446 63139, 82487 53248 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி