அப்போலோ பரிசோதனை மையம் லாஸ்பேட்டையில் துவக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில், குளுனி பள்ளி எதிரில், அப்போலோ 'டயக்னாஸ்டிக்ஸ்' மையம் துவங்கப்பட்டுள்ளது.இங்கு, மாஸ்டர் ஹெல்த் செக்கப், ஹெல்த் செக் பேக்கேஜ்கள், சிறப்பு பரிசோதனைகள், வழக்கமான சோதனைகள், வைட்டமின் சோதனைகள், டெங்கு மற்றும் வீ.டி.ஆர்.எல்., பரிசோதனைகள் துல்லியமாக செய்யப்படுகிறது.மேலும், இம்மையத்திற்கு வருபவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வசதிக்காக மருத்துவமனையில் இருந்து இலவச வீட்டு சேகரிப்பும் செய்யப்படுகிறது.மேலும், விபரங்களுக்கு 99446 63139, 99446 68314 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.