உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆயுஷ் மருத்துவமனை ஒப்பந்த பணி

ஆயுஷ் மருத்துவமனை ஒப்பந்த பணி

புதுச்சேரி : மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி ஆயுஷ் மருத்துவமைனையில் ஒப்பந்த அடிப்படையில் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.இது குறித்து புதுச்சேரி ஆயுஷ் இயக்குனர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;வில்லியனுார் ஆயுஷ் மருத்துவமனையில் 20 பணியிடங்கள் மற்றும் ஏனாம் மருத்துவனையில் 20 பணியிடங்கள் என மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியானவர்கள் புதுச்சேரி htttp://health.py.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூத்தி செய்து வரும் ஜூன் 20ம் தேதிக்குள் ஆயுஷ் இயக்குனரரகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ