உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாரம் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி

சாரம் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி

புதுச்சேரி : சாரம், கெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மண்டல அபி ேஷக பூர்த்தி விழாவினை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், கலைமாமணி மாரியப்பனின் நீலா நிருத்தியாலயா நாட்டியபள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். தொடர்ந்து பரதநாட்டியத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை