உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணல் கடத்திய பைக்குகள் பறிமுதல்

மணல் கடத்திய பைக்குகள் பறிமுதல்

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் நேற்று மதியம் ரோந்து சென்றனர். அப்போது, வெள்ளாற்றில் இருந்து பைக் மற்றும் மொபட்டில் மூட்டைகளில் மணல் கடத்தி வந்த இருவர், போலீசாரை கண்டதும், பைக்குகளை போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து 8 மூட்டை மணலுடன் இரு பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக வழக்கு பதிந்து தப்பியோடிய இருவரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ