உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு

விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு

அரியாங்குப்பம்: விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். தவளக்குப்பம் அடுத்து, பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர், 47; விவசாயி. இவர், அப்பகுதியில் தனது நிலத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சபரி என்பவர் சுந்தரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காமயமடைந்து, அவர், தவளக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி