உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்றவர் மீது வழக்கு

குட்கா விற்றவர் மீது வழக்கு

காரைக்கால்: குட்கா பொருட்களை விற்பனை செய்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். காரைக்கால் , நிரவியைச் சேர்ந்த கிருஷ்ணசா மகன் அருள்பாலு 43: இவரது மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் அருள்பாலு மீது வழக்குப் பதிந்து ,1000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ