உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தம்பதியினர் மீது வழக்கு பதிவு

தம்பதியினர் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை, தாகூர் நகரை சேர்ந்தவர், மன்னேஷவ், 53, இவரது வீட்டில் மேல் தளத்தில், இவரது தங்கை சாந்தி, அவரது கணவர், சீனிவாஸ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே, சொத்து பிரச்னை இருந்து வருகிறது.இந்நிலையில், கணவன், மனைவி இருவரும் சேர்ந்து, நேற்று முன்தினம், மன்னேஷவ், வீட்டில் இல்லாத போது, வீட்டு கதவை உடைத்தனர். அருகில் இருந்தவர்கள் நடந்த சம்பவத்தை, அவரிடம் கூறினர். புகாரின் பேரில், லாஸ்பேட்டை, போலீசார், தம்பதியினர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை