மேலும் செய்திகள்
புதுச்சேரி திரும்பியவர்கள் முதல்வருக்கு நன்றி
16-Oct-2024
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புதிய மாருதி சுசூகி இன்விக்டோ காரை வாங்கியுள்ளார்.புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் வலம் வருவதில் மிகவும் விருப்பம் உள்ளார். தற்போது, கியா கார்னிவல் காரை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், தீபாவளி பண்டி கையை முன்னிட்டு, புதிதாக வந்துள்ள மாருதி சுசூகி இன்விக்டோ காரை வாங்கியுள்ளார்.புதுச்சேரியில் உள்ள மாருதி ஷோரூமில் புதிதாக வாங்கிய காருக்கு பூஜை செய்தார்.நேற்று மாலை நடந்த ஆரியப்பாளையம் புதிய பாலம் திறப்பு விழாவிற்கு, புதிய காரில் சென்று கலந்து கொண்டார்.
16-Oct-2024