மேலும் செய்திகள்
புகார்
14-Nov-2024
நைனார்மண்டபம் சாலையில், குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தினால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.கதிரவன், மரப்பாலம். சாலையில் மெகா பள்ளம்
அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் எதிரே மெகா சைஸ் பள்ளத்தால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழந்து காயமடைந்து வருகின்றனர்.ரவிச்சந்திரன், அரியாங்குப்பம். சுகாதார சீர்கேடு
பூமியான்பேட்டை சாலையில், குப்பைகள் ஆங்காங்கே கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.மகேஷ், பூமியான்பேட்டை. மின் விளக்கு எரியுமா?
நோணாங்குப்பம் முதல் இடையார்பாளையம் வரை, சிறிய ஆற்று பாலத்தில், மின் விளக்கு எரியாமல் இருப்பதால், விபத்து ஏற்பட்டு வருகிறது.கண்ணன், நோணாங்குப்பம்.
14-Nov-2024