புகார் பெட்டி
போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள்
முதலியார்பேட்டையில் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.மணி, முதலியார்பேட்டை. நாய்கள் தொல்லை
செயின்ட்தெரேஸ் வீதியில், நாய்கள் அதிகமாக இருப்பதால், குடியிருப்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.ரவிச்சந்திரன், புதுச்சேரி. சாலையில் மெகா பள்ளம்
அரியாங்குப்பம் புறவழிச் சாலையில், மெகா பள்ளங்கள் இருப்பதால், வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.பாரதி, அரியாங்குப்பம். சாலையில் ஆக்கிரமிப்புகள்
காந்தி வீதியில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.பாண்டுரங்கன், காந்தி வீதி.