உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

குப்பைகளால் கழிவுநீர் தேக்கம் உருளையன்பேட்டை பாரதி வீதி வாய்க்காலில், குப்பைகள் அடைத்து கழிவுநீர் தேங்கியுள்ளது. ராதிகா, உருளையன்பேட்டை. சாலையில் மெகா பள்ளம் அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே சாலையில் மெகா பள்ளம் உள்ளதால், வாகன விபத்து நடந்து வருகிறது. சந்திரன், அரியாங்குப்பம். ராஜிவ் சதுக்கம் ேஹாட்டல் அக்கார்டு அருகில் சாலையில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளதால்,வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ராஜ்குமார், புதுச்சேரி. சாலை படுமோசம் நோணாங்குப்பம் ஆற்றுப்பாலத்தில், ஜல்லிகள் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துக்கள்நடந்து வருகிறது. சங்கர், நோணாங்குப்பம். மது குடிப்பதால் மக்கள் அச்சம் தட்டாஞ்சாவடியில் இருந்து கோரிமேடு செல்லும் சாலையில் மது குடிப்பவர்களால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். ரவிச்சந்திரன், தட்டாஞ்சாவடி. அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் குறிஞ்சி நகரில் இருந்து வள்ளலார் சாலை, பழைய பஸ் நிலையம், உப்பளம் வழியாக, கொம்பாக்கத்திற்கு பி.ஆர்.டி.சி., டவுன் பஸ்இயக்க வேண்டும். பாலசுப்ரமணியன், லாஸ்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை