உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தெரு நாய்கள் தொல்லை

தெரு நாய்கள் தொல்லை

முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் வீதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். காந்தி, முதலியார்பேட்டை.போக்குவரத்து நெரிசல்:போலீசார் தேவை அண்ணாசாலை - வள்ளலார் சாலை சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் போக்குவரத்து போலீசாரை நிறுத்தி சீரமைக்க வேண்டும். கல்யாணம், ராஜ்பவன். குண்டும் குழியுமான சாலை வில்லியனுார் அரசூர் ரோடு, பெரம்பை ரயில்வே சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிவண்ணன், வில்லியனுார். குறைந்த மின்னழுத்தம் நெல்லித்தோப்பு, சத்யா நகர், கிழக்கு 3வது குறுக்கு தெருவில் குறைந்த மின்னழுத்தம் வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கார்த்தி, நெல்லித்தோப்பு. போக்குவரத்து நெரிசல் மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மகேஷ், மரப்பாலம். பயணியர் நிழற்குடை தேவை முருங்கப்பாக்கத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். செந்தில், முருங்கப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை