உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

 குப்பை வண்டி வருமா?: ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகர், 2வது குறுக்கு தெருவில் குப்பை வண்டி வரததால் குப்பை தேங்கி கிடக்கிறது. ஆரோக்கியராஜ், ரெட்டியார்பாளையம். நாய்கள் தொல்லை: கருவடிக்குப்பம் கங்கை அம்மன் கோவில் வீதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தண்டபாணி, கருவடிக்குப்பம். அடிக்கடி மின் தடை: நைனார்மண்டபம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். செல்வன், நைனார்மண்டபம். போக்குவரத்து இடையூறு : கொசக்கடை வீதியில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மலர், புதுச்சேரி. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை