உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புகார் பெட்டி:போதை ஆசாமிகளால் மக்கள் அச்சம்

 புகார் பெட்டி:போதை ஆசாமிகளால் மக்கள் அச்சம்

அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில் மது குடிப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.மனோகர், அரியாங்குப்பம். குண்டும் குழியுமாக சாலை: கடலுார் சாலை அரியாங்குப்பத்தில் இருந்து தவளக்குப்பம் வரை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். பாஸ்கர், அரியாங்குப்பம். தெரு நாய்கள் தொல்லை: தவளக்குப்பம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். புவனேஷ், தவளக்குப்பம். டவுன் பஸ் தேவை: தேங்காய்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நடந்து சென்று அவதிப்பட்டு வருகின்றனர். பாஸ்கரன், தேங்காய்த்திட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி