மேலும் செய்திகள்
எம்.எல்.ஏ., அலுவலகம் தற்காலிக இடமாற்றம்
26-Sep-2024
அரியாங்குப்பம்: மழை காலத்தில் ஏற்படக் கூடிய மின் பிரச்னை, தண்ணீர் தேங்குதல் உள்ளிட்ட பிரச்னைகளை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலக செய்திகுறிப்பு:வடகிழக்கு பருவமழையையொட்டி, அரியாங்குப்பம் தொகுதி யில், பள்ளமாக இருக்கும் இடங்களில் தேங்கி யுள்ள மழைநீரை கொம் யூன் பஞ்சாயத்து மூலம் வெளியேற்றி வருகிறோம். மேலும், மழை காலத்தில் ஏற்படும் மின்சார பிரச்னை, மரம் சாய்வது போன்ற பிரச்னைகள் இருந்தால், எம்.எல்.ஏ., அலுவலக 9003984857, 9843432552 என்ற மொபைல் எண்களில் பொதுமக்கள் புகார் தெரிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
26-Sep-2024