உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

புதுச்சேரி : புதுச்சேரி தொழில் மற்றும் வணிகம் துறையில் துணை இயக்குனராக பணியாற்றியவர் முத்துகிருஷ்ணன். இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா தட்டாஞ்சாவடியில் உள்ள துறை இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. விழாவில் தொழில் மற்றும் வணிகத்துறை செயலர் விக்ரந்த் ராஜா, மாவட்ட தொழில் மேலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற முத்துகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில் துறை அதிகாரிகள், ஊழியர்கள், குடும்பத்தினர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி