உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரி,: இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி, ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.துறை செயலர் முத்தம்மா உறுதி மொழி வாசிக்க, துறை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் உறுதி மொழி ஏற்றனர். முன்னதாக அம்பேத்கர் உருவபடத்திற்கு அரசு செயலர் முத்தம்மா மலர்துாவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பழனி, வேல்முருகன், கதிரவன், தேவி, நல அதிகாரிகள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை