உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி : புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மேல்நிலை பள்ளியில் சைபர் கிரைம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடந்தது. புதுச்சேரி காவல் கட்டுப்பாட்டு அறை சப் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சைபர் கிரைம், போதை பொருள் ஒழிப்பு பற்றி மாணவர்களிடம் கூறினார். கட்டணமில்லா எண்கள் 112, 1930, 1073, 1031 குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். பள்ளி துணை முதல்வர் சந்திரன், பொறுப்பாசிரியர் மணிமொழி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் லட்சுமி, நாராயணன், அன்பரசி, விரிவுரையாளர் மதிவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை