மேலும் செய்திகள்
பைக் மோதி செக்யூரிட்டி பலி
7 hour(s) ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, சோலைநகர் பகுதியை சேர்ந்தவர் கமலேஷ், 23; பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து சாப்பாடு வாங்க சின்ன மணிக்கூண்டு அருகே உள்ள ஓட்டலுக்கு சென்றார். அப்போது திடீரென மயங்கி சிமென்ட் சிலாப் மீது விழுந்தார். படுகாயமடைந்த அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
7 hour(s) ago