மேலும் செய்திகள்
ஓம்காரனந்தா ஆசிரமத்தில் வேல் வழங்கும் நிகழ்ச்சி
12-Nov-2026
புதுச்சேரி: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதையொட்டி, புதுச்சேரி விஸ்வஹிந்து பரிஷத் பஜ்ரங்தல் சார்பில், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கந்த சஷ்டி பாராயணம் செய்து கொண்டாடினர். நிகழ்ச்சியில் வட தமிழக மாநில அர்ச்சகர் இளங்கோ, இணை அமைப்பாளர் புரோகித் ஆகியோர் வெற்றி உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் முருக பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை புதுச்சேரி மாநில பஜ்ரங்தள் அமைப்பாளர் சதீஷ், இணை அமைப்பாளர் பஜ்ரங்தள் பாபு ஆகியோர் செய்திருந்தனர்.
12-Nov-2026