உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டெங்கு, சிக்குன்குனியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

டெங்கு, சிக்குன்குனியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி: கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சுப்பையா நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு, சுகாதார நிலைய தலைமை மருத்துவர் சித்ரா தலைமை தாங்கினார்.இதில், கிரேசி கண்ணா கிரியேஷன் கலை குழுவினர் நாடகம் மூலம் பொது மக்களுக்கு டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o8ialat8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏற்பாடுகளை சுப்பையா நகர், சேக்கிழார் பள்ளியின் சேவா கமிட்டி உறுப்பினர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !