உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருவண்ணாமலைக்கு பக்தர்கள் பாத யாத்திரை

திருவண்ணாமலைக்கு பக்தர்கள் பாத யாத்திரை

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு பாத யாத்திரை குழுவினர் நேற்று புறப்பட்டனர். பெரியக் காலாப்பட்டு அண்ணாமலையார் பாத யாத்திரை குழுவினர் நேற்று திருவண்ணாமலைக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர். முன்னதாக காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்த விட்டு பாத யாத்திரையை துவக்கினர். காந்தி வீதி, காமராஜர் சாலை, வழுதாவூர் சாலை, பத்துக்கண்ணு, திருக்கனுார், பனையபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !