மேலும் செய்திகள்
தொடர் மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
08-Oct-2026
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் தீபாவளி சிறப்பு அங்காடியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். புதுச்சேரி நியாய விலை கடை ஊழியர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் தீபாவளி சிறப்பு அங்காடி திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, தொகுதி எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக பெற்று அங்காடியை திறந்து வைத்து, பட்டாசு விற்பனையை துவக்கி வைத்தார். இதில், சங்கத்தின் மேலாண் இயக்குனர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
08-Oct-2026