உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்கால் துார் வாரும் பணி

வாய்க்கால் துார் வாரும் பணி

திருபுவனை; புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நிர்ப்பாசன பிரிவு சார்பில், திருபுவனை ஏரிக்கு வடக்கே உள்ள உபரி நீர் வாய்க்கால் துார்வாரும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் செல்வராசு, இளநிலை பொறியாளர் பாலாஜி, பணி மேற்பார்வையாளர் பானுபிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ