உள்ளூர் செய்திகள்

டிரைவர் தற்கொலை

புதுச்சேரி: வில்லியனுார் அருகே முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த டிரைவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன், 55; டிரைவர். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுகளாக முதுகு வலியால் அவதிப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையில் இவருக்கு மலேரியா காய்ச்சல் வந்ததால், மனமுடைந்த ரங்கராஜன் வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை