உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போதையில் ரகளை: ஒருவர் கைது

 போதையில் ரகளை: ஒருவர் கைது

புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை போலீசார் கைது செய்தனர். மங்கலம் போலீசார் நேற்று முன்தினம் இரவு 7;௦௦ மணியளவில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கடலுார் மாவட்டம் நல்லாத்துார் பகுதியைச் சேர்ந்த சக்தி ஜெயசீலன் 48, என்பவர், மதுபோதையில் உறுவையாறு மங்கலம் சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை