உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாச பேச்சு: வாலிபர் கைது

ஆபாச பேச்சு: வாலிபர் கைது

ஆபாச பேச்சு வாலிபர் கைது: காரைக்கால் விக்ரம் சாராபாய் சாலையில் மதுபோதையில் பொது இடத்தில் ஆபாசமான பேசிய நபரை, நகர தலைமை காவலர் சுரேஷ் பிடித்து விசாரணை செய்தார். இதில் அவர் நாகப்பட்டினம் மாவட்டம், அகரக்கொந்தை பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் பாலமுருகன், 23; என்பது தெரியவந்து. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !