உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலியல் தொல்லை முதியவர் மீது வழக்கு

பாலியல் தொல்லை முதியவர் மீது வழக்கு

காரைக்கால்: காரைக்காலில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காரைக்கால் பகுதியில் 73 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று முன்தினம் காரைக்காலைச் சேர்ந்த பாப்பு நாயுடு, 65 ;என்பவர் மூதாட்டி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து,பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மூதாட்டி புகாரின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் பாப்புநாயுடு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை