உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மயங்கி விழுந்து முதியவர் சாவு

 மயங்கி விழுந்து முதியவர் சாவு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம், திருமால் நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 60; தையல் மெஷின் மெக்கானிக். சளி பிரச்னையால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். மணவெளி ரோட்டில் சென்றபோது, மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை