உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாத்ரூமில் வழுக்கி விழுந்த முதியவர் சாவு

பாத்ரூமில் வழுக்கி விழுந்த முதியவர் சாவு

புதுச்சேரி : பாத்ரூமில் வழுக்கி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.புதுச்சேரி, தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ்; பல் மருத்துவர். இவரது தந்தை நம்பியார், 82; வெங்கட்டா நகர், சுதந்திர பொன்விழா நகரில் வசித்து வந்தார். கடந்த 29ம் தேதி நம்பியார் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ