மேலும் செய்திகள்
சாலையில் பேனர் வழக்குப் பதிவு
02-Aug-2025
புதுச்சேரி : மின்துறை மூலம் தீவிர மின் துண்டிப்பு மேற்கொள்ள இருக்கிறது. கோட்டம் கிராமம் (தெற்கு) அலுவலகத்திற்குட்பட்ட, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், வடமங்கலம், திருவண்டார்கோவில், வாதானுார், கரியமாணிக்கம், கரையாம்புத்துார், ஆகிய பகுதியில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்களுடைய நிலுவை தொகை, மற்றும் மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தி, மின் துண்டிப்பை, தவிர்க்கவும். இத்தகவலை கோட்ட செயற்பொறியாளர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
02-Aug-2025