உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

புதுச்சேரி: சாரம் எஸ்.ஆர்., சுப்ரமணியன் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக நலத்திட்டம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா நடந்தது. தலைமையாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். சமூக நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், மைய பொறுப்பாளர் பாலகங்காதரன் கலந்து கொண்டனர். விழாவில், அணி வகுப்பில் பங்கேற்ற சமூக நலத்திட்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர் கீதா தொகுத்து வழங்கினார். பொறுப்பாசிரியர் லட்சுமி பிரியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை