உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகன் மாயம் :தந்தை புகார்

மகன் மாயம் :தந்தை புகார்

புதுச்சேரி: வீட்டில் இருந்து சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். புதுச்சேரி வெங்கட்டா நகர் வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் ராஜன், 35; இவர் கடந்த 11ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். இரவு வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் , உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவரது தந்தை தர்மலிங்கம் கொடுத்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை