மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து தாய், மகன் பலி
23-Oct-2026
காரைக்கால்: காரைக்காலில் மகன் இறந்த வேதனையில் தந்தை துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். காரைக்கால் நெடுங்காடு குரும்பகரம் பகுதியைச் சேர்ந்த ஜான் என்பவரின் மகன் டொமினிக் சேவியர், 51; இவருக்கு லதாமெர்சி என்ற மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். மகன் இறந்த நிலையில் டொமினிக் சேவியர் வேலைக்கு செல்லாமல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று (நவ.,1) பண்டாரவடை ஆற்றங்கரை சாலையில் உள்ள புங்க மரத்தில் டொமினிக் சேவியர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.
23-Oct-2026