மேலும் செய்திகள்
புனித சந்தனமாதா ஆலய மின் அலங்கார தேர் பவனி
28-Jul-2025
புதுச்சேரி:புதுச்சேரி, நெல்லித்தோப்பில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் 174ம் ஆண்டு பெருவிழாவையொட்டி, கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி, நெல்லித்தோப்பில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 174ம் ஆண்டு பெருவிழாவை யொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு திருப்பலி நடந்தது. 6:15க்கு ஆண்டு பெருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு பங்கு தந்தை சவரிமுத்து தலைமையில் தேர்பவனி நடந்தது. வரும் 15ம் தேதி, மாலை 6:30 மணிக்கு சிறப்பு தேர்பவனியும், 16ம் தேதி காலை 6:15 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியும் நடக்கிறது.
28-Jul-2025