மேலும் செய்திகள்
புனித கார்மெல் அன்னை ஆலய திருவிழா கோலாகலம்
22-Jul-2025
புதுச்சேரி: புனித ஜான் மரி வியான்னி ஆலய பெரு விழாவையொட்டி கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி ரெயின்போ நகரில், புனித ஜான் மரி வியான்னி ஆலயம் உள்ளது. ஆண்டு பெருவிழாவையொட்டி, நேற்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. பங்கு தந்தை ரொசாரியோ தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து, இன்று முதல் வரும் 2ம் தேதி வரை தினமும், தேர்பவனி மற்றும் திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய விழாவான 3ம் தேதி, காலை 7:30 மணிக்கு பெருவிழா திருப்பலியும் தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு ஆடம்பர தேர்வபவனி நடக்கிறது.
22-Jul-2025