உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெளி மாநில கலைஞர்கள் யோகா போட்டியில் பங்கேற்பு

வெளி மாநில கலைஞர்கள் யோகா போட்டியில் பங்கேற்பு

புதுச்சேரி: யோகா போட்டியில், வெளி மாநிலங்களில் இருந்து வந்த கலைஞர்கள் பல்வேறு ஆசனங்கள் செய்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.புதுச்சேரி, சுற்றுலாத்துறை சார்பில், 30வது சர்வதேச யோகா திருவிழா, பழைய துறைமுக வளாகத்தில், கடந்த 4ம் தேதி துவங்கியது. இதில், புதுச்சேரி, ஆந்திரா, டில்லி, குஜராத், அரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து இருபாலர் பிரிவில், கலைஞர்கள் பங்கேற்று, பல்வேறு ஆசனங்களை செய்து, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை