மேலும் செய்திகள்
ஈரோட்டில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினம்
22-May-2025
புதுச்சேரி,: முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ரங்கசாமி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.புதுச்சேரி அரசு சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி 102வது பிறந்தநாள் விழா கடற்கரை சாலை மேரி கட்டடத்தில் நேற்று நடந்தது.விழாவில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், பாஸ்கர், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
22-May-2025