உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடியரசு தின விழாவையொட்டி ஜொலிக்கும் அரசு கட்டடங்கள்

குடியரசு தின விழாவையொட்டி ஜொலிக்கும் அரசு கட்டடங்கள்

குடியரசு தின விழா இன்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டப்பட உள்ளது.குடியரசு தின விழாவையொட்டி, புதுச்சேரியில் சட்டசபை, தலைமை செயலகம் உள்பட அனைத்து அரசு கட்டடங்களும் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன. தலைவர்களின் சிலைகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை